அஹங்கம பிரதேசத்தில் கட்டிடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 6 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறை தெரிவிக்கின்றனர்.
குறித்த இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, மேலும் இடிபாடுகளில் சிக்கியுள்ள ஒருவரை மீட்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அஹங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(rizmira)