அத்தியாவசிய தேவையை கருத்தில் கொண்டு மின்சார சபைக்கு புதிய பணியாளர்களை உள்வாங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்காக நாளை(19) முதல் நேர்முக தேர்வு இடம் பெறவுள்ளதாக மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சின் சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மின்சார பணியாளர்களின் பணிப்புறக்கணிப்பு தொடர்ந்தும் 7 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
(rizmira)