அர்ஜுன் மஹேந்திரன் இன்றும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்..

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரன் சாட்சி வழங்க இரண்டாவது நாளாகவும் இன்று(20) பிணை முறி தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சற்றுமுன்னர் (10.30) முன்னிலையாகியுள்ளார்.

 

(rizmira)