பிரபல சிங்கள இசையமைப்பாளர் இராஜ் வீரரத்னவின் புதிய பாடல் காட்சிகளில் தான் நிர்வாணமாக நடித்துள்ளதாக மொடல் அழகி பியூமி ஹங்சமாலி தெரிவித்துள்ளார்.
தான் நிர்வாணமாக நடித்தது குறித்த காணொளி கலையம்சமாக இருக்க வேண்டும் என்பதற்கே தவிர மக்கள் விமர்சிக்க அல்ல எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
குறித்த காணொளி;
(riz_mira)