மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டிற்குள் நுழைய முற்பட்ட நபர் கைது..

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கொழும்பிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் அனுமதியின்றி நுழைய முற்பட்ட நபர் ஒருவர் நேற்று(21) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகாரிகளால் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

 

(rizmira)