50:50 கோருகிறது சில கட்சிகள்.. – முஸ்தபா

மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டம் 40% விருப்பு வாக்குகள் அடிப்படையிலும் 60% பிரதேசவாரியாகவும் மேற்கொள்ளப்படவிருந்தது.

இந்நிலையில், சில கட்சிகள் 50/50 என்ற ரீதியில் இதனை மேற்கொள்ளுமாறு கோரியுள்ளதாக, அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

 

(rizmira)