முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களது தாயார் இன்று(22) காலமானார்.
இறக்கும் போது அவருக்கு 89 வயதாகும். அவரது தேகமானது கொழும்பு 03இல் அமையப் பெற்றுள்ள அல்பேர்ட் ஹவுஸ் கார்டன் (Albert House Gardens, Colombo – 03) இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
(rizmira)