பகிடிவதை சம்பவம் குறித்து அறிக்கை கோருகிறார் கல்வியமைச்சர்..

நில்வளா கல்விப் பயிற்சி நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் பகிடிவதை சம்பவம் குறித்து விசாரித்து அறிக்கை சமர்பிக்குமாறு கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் குறித்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

 

(rizmira)