மியன்மார் றோஹிஞ்சா அகதிகள் சிலரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொழும்பில் உள்ள, ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையர் அலுவலக (UNHCR)பாதுகாப்பின் கீழிருந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பௌத்த தேரர்கள் அடங்கிய குழுவொன்று மேற்கொண்ட தேடுதலின் பின்னரே, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அந்த தகவல் மேலும் தெரிவித்தது.
(rizmira)