மாநகர சபை, நகர சபை மற்றும் பிரதேச சபை திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா இதனை சமர்ப்பித்துள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது.
(rizmira)
24×7 Around the Globe