அத்தியாவசிய திருத்த பணிகள் காரணமாக கம்பளை பிரதேசத்திற்கு இன்று (03) 22 மணித்தியால நீர்விநியோகத் தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர்விநியோக மற்றும் நீர் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
24×7 Around the Globe