அலுவலகத்தில் இருந்தவாறே பொருட்களை வைத்து உணவு சமைக்கும் முறை ஒன்றினை யுவதி ஒருவர் Youtube அலைவரிசையில் பதிவேற்றியுள்ளார்.
அவர் அவரது உண்மையான பெயரினை வெளியிடாது, youtube இணையத்தளத்தில் ‘Ms Yeah’ என அறிமுகமாகியுள்ளார்.
அவர் முதலில் சீனாவின் பிரபல Microblogging இனது சேவைகளில் ஒன்றான வேபோய் எனும் இணையத்தளத்தில் காணொளியினை பதிவேற்ற, பின்னர் பார்வையாளர்களது எண்ணிக்கை அதிகரிக்க அது Youtube இணையத்தளத்திற்கு உட்சேர்க்கப்பட்டுள்ளது.
china hotpot, pan cake மற்றும் grill fish ஆகியவற்றினை அவர் செய்து கட்டுகிறார்.
குறித்த வீடியோ…
(rizmira)