துடுப்பாட்ட வீரரின் கண்ணை மறித்து லஹிரு கமகே கைப்பற்றிய விக்கெட்.. (video)

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் டுபாயில் இடம்பெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நேற்று (08) இடம்பெற்றது.

நேற்று நடைபெற்ற குறித்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் shan mashood இனது ஆட்டமிழப்பு அனைவரினதும் கவனத்தினை ஈர்த்திருந்தது எனலாம்.

குறித்த விக்கெட்டினை இலங்கை அணி சார்பில் லஹிரு கமகே கைபற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

குறித்த காணொளி;

( rizmira)