ஹம்பாந்தோட்டை, சூரியவெவ வெலிவெவ பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சமூதிகம கிராமம் இன்று(09) மக்களிடம் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளது.
வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தலைமையில் கையளிக்கப்படவுள்ளது. இதில் 22 வீடுகள் காணப்படுகின்றன.
மேலும், இந்த கிராமம் வீடமைப்பு அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்ட 42வது உதாகம்மான கிராமம் என்பது குறிப்பிடத்தக்கது.