கடந்த மே மாதம் நாட்டில் ஏற்பட்ட வௌ்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இழப்பீடு வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய இடர் நிவாரண சேவை நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த இழப்பீட்டுத் தொகை தேசிய இழப்பீட்டு வழங்கல் காப்புறுதியூடாக வழங்கப்படவுள்ளது
அதேவேளை, 12 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு இதனூடாக இழப்பீடு வழங்கப்பட்வுள்ளது. குறித்த மாவட்டங்களில் 10548 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களுக்கு நட்டமேற்பட்டுள்ளமை மதிப்பிடப்பட்டுள்ளது.