தாய்வான் நாட்டு வங்கியொன்றின் கணினி கட்டமைப்பை ஊடுருவி, சுமார் 60 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் லிட்ரோ கேஸ் (Litro Gas) நிறுவனத்தின் தலைவர் சாலிய முனசிங்க நேற்று(09) கைது செய்யப்பட்டுள்ளார்.
(rizmira)
24×7 Around the Globe