இ.போ.சபை ஊழியர்களது விடுமுறைகள் இரத்து…

புகையிரத வேலை நிறுத்தம் காரணமாக இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களது விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

 

(rizmira)