அதிவேக நெடுஞ்சாலைகளில் இலவச சேவை..

வழக்கமாக புகையிரதங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு வழங்கப்படுகின்ற பருவகாலச் சீட்டு (சீசன்) இருப்பவர்களுக்கு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்துகளில் இலவசமாக பயணிக்க முடியும் என போக்குவரத்து பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.

அதேவேளை அதிவேக நெடுஞ்சாலைகளில் சேவையில் ஈடுபடுகின்ற அதுசொகுசு பஸ்களிலும் பயணிகள் இலவசமாக பயணிக்க முடியும் என அவர் கூறியுள்ளார்.

நேற்று(11) இரவு முதல் புகையிரத சாரதிகள் மற்றும் புகையிர காப்பாளர்கள் திடீரென வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

 

(rizmira)