புதிய தேர்தல் சட்டத்துக்கமைய, ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றத்துக்கும் தெரிவாகவுள்ள அங்கத்தவர்கள் குறித்த தகவல்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலை விடுக்கவுள்ளதாக உள்ளூராட்சி மற்றும் மகாண சபை அமைச்சர் பைசார் முஸ்தபாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான வர்த்தமானி, திங்கட்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமைகளில் கைச்சாத்திடப்படும் என்றும் இதன்பின்னர், தேர்தலுக்கான அடிமட்ட வேலைகள் அனைத்தையும், தேர்தல் ஆணையாளரால் முன்னெடுக்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(rizmira)