நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை இன்று(16) சற்று குறைவடையும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
முகில் கூட்டம் காணப்படும் என்றாலும் மழை குறைந்த காலநிலையே நிலவும் எனவும் காலநிலை அவதான நிலைய இன்றைய அறிக்கை தெரிவித்துள்ளது.
(rizmira)
24×7 Around the Globe