அண்மையில் தன்னுடைய காதலனின் திடீர் மரணத்திற்கு பின்னர் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாக்கப்பட்ட பிரபல சிங்கள நடிகை ஷலனி தாரகா நீண்ட மௌனத்திற்கு பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை நெலும் பொக்குன கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற சிக்னீஸ் திரை விருதில் கலந்து கொண்டிருந்தார்.
வெள்ளை நிறத்தில் அலங்கரிக்கப்பட்ட ஆடையில் வளம் வந்த ஷலனி புகைப்படங்களிலும் முகத்தினை சோகத்திலேயே வைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.


