எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் வடக்கு கிழக்கில் தனித்து போட்டியிடுவதற்கு முன்னாள் பிரதியமைச்சரான கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனின் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி தீர்மானித்துள்ளது.
இதுகுறித்து பஷில் ராஜபக்ஷ தரப்பினருடன் விரிவாக கலந்துரையாடி இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளதாகவும் கருணா மேலும் குறிப்பிட்டுள்ளார்.
(rizmira)