பாகிஸ்தானுக்கு எதிரான T-20 தொடரில் குசல் பெரேரா நீக்கம்..

பாகிஸ்தானுக்கு எதிரான T-20 தொடருக்கான இலங்கை அணியில் இலங்கை அணி வீரர் குசல் பெரேரா அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இலங்கை அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற் கொண்டுள்ளது. குறித்த இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்று ஆட்டங்களைக் கொண்ட T-20 தொடர் எதிர்வரும் 26ஆம் திகதி ஆரம்பமாகிறது.

குசல் பெரேரா தனது உடற் தகுதி தேர்வில் சித்தியடையாததை அடுத்து அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

(rizmira)

One thought on “பாகிஸ்தானுக்கு எதிரான T-20 தொடரில் குசல் பெரேரா நீக்கம்..

Comments are closed.