இலங்கையின் முதலாவது Passive House தொழிற்சாலை திறந்து வைப்பு…

கட்டுநாயக்க முதலீட்டு மேம்பாட்டு வலயத்தில் ஸ்ரார் ஆடைத்தொழிற்சாலையினால் நிர்மாணிக்கப்பட்ட இலங்கையின் முதலாவது Passive House தொழிற்சாலை கட்டடம் பிரதமர் ரணில் விக்கசிங்கவினால் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் அபிவிருத்தி மூலோபாய சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம , இலங்கையில் உள்ள அமெரிக்க தூதுவர் அதுல் ஹெசாப் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.