கரையோர ரயில் சேவைகளில் தாமதம்..

வெள்ளவத்தை புகையிரத நிலையத்திற்கு அருகில் ரயில் ஒன்றில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக கரையோர புகையிரத சேவைகளில் தாமதம் நிலவுவதாக ரயில்வே கட்டுப்பட்டு அறை தெரிவித்துள்ளது.

 

(rizmira)