சர்வதேச ஒழுங்கு விதிகளை மீறியதன் காரணமாக சர்வதேச பெட்மிண்டன் சம்மேளனத்தினால் இலங்கை பெட்மின்டன் சங்கத்திற்கு தடை ஒன்று விதிக்கப்பட்டுள்ளது.
கணக்கு அறிக்கை தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெட்மின்டன் சங்கத்திற்கு இடைக்காலக் குழு ஒன்று நியமிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது
(rizmira)