இலங்கை கிரிக்கெட் விளையாட்டு துறையை சேர்ந்த உத்தியோகத்தர் ஒருவர் டுபாயில் வசிக்கும் விளையாட்டு மேம்பாட்டு துறையை சேர்ந்த பெண் ஒருவரிடம் தகாத வகையில் உரையாடியுள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
முனாஷா ஜிலானி என்ற பெண்ணே குறித்த இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
குறித்த நபர் Whatsapp குறுந்தகவல் வாயிலாக இவ்வாறு உரையாடியுள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நபர் உரையாடியதாக தெரிவிக்கப்படும் குறித்த குறுந்தகவல்களை அவர் டுவிட்டரின் பதிவேற்றம் செய்துள்ளார்.
குறித்த ட்விட்டர் பதிவு…


