கோட்டை நீதவான் நீதிமன்றிற்கு முன்னிலையில் ஆர்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
அகில இலங்கை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் லஹிரு வீரசேகர மற்றும் பிக்குகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தெம்பிட்டிய சுகாதானந்த தேரர் உள்ளிட்ட பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்யுமாறு கோரியே குறித்த இந்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
நீதிமன்ற உத்தரவினை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்படடுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
(rizmira)