பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் மீண்டும் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், எதிர்வரும் நவம்பர் 02 ஆம் திகதி மீண்டும் விசாரணை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என்று ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் கூறியுள்ளார்.