உடற்கட்டு பயிற்சி மேற்கொள்ளாத எந்தவொரு வீரரும் எதிர்வரும் காலங்களில் தேசிய அணியில் இணைத்துக் கொள்ளப்பட மாட்டார்கள் என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
ஹெட்டிபொல பிரதேசத்தில் நேற்று(05) இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்ட போது அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
E – (rizmira)