அரிசி கொள்வனவு செய்யும் போது 25Kg இற்கு அதிகமாக கொள்வனவு செய்யும் போது, அதிகமாக 1Kg அரிசியை 73 ரூபாய்க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இத்துடன், இந்தியாவில் இருந்து கடந்த இரண்டு மாத காலத்திற்குள், 1,300 மில்லியன் ரூபாய் பெறுமதியான அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதெனவும் குறிப்பிட்டுள்ளார்.
E-(reeshma)