நாடாளுமன்ற வளாகத்தின் பாதுகாப்பு அதிகரிப்பு…

2018ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம், நாளை(09) சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், நாடாளுமன்ற வளாகத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பொதுமக்கள் பார்வைக்கான பகுதி, விசேட பிரதிநிதிகளுக்காக ஒதுக்கப்படும் எனவும், நாளை(09) மற்றும் நாளை மறுதினம்(10) நடாளுமன்றிற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்படும எனவும் சபாநாயகர் கரு ஜயசூரிய நேற்று (07) அறிவித்திருந்தார்.

 

E – (reeshma)