ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆறு அமைச்சர்கள் எதிர்க்கட்சியில் இணைந்து கொள்ளத் தீர்மானித்துள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேல், சபரகமுவ, வடமேல், கிழக்கு ஆகிய மாகாணங்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் பிரதி அமைச்சர்களும், அமைச்சர்களுமே இவ்வாறு இணைந்து கொள்ளவுள்ளதாக மேலும் தெரிய வருகின்றது…