பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இடமாற்றம்…

பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யூ.எம்.என்.ஜே புஸ்பகுமார உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கல்வியமைச்சுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பரீட்சைகள் திணைக்களம் தொடர்பில் இந்த நாட்களில் முன்னெடுக்கப்படும் விசேட விசாரணைகளுக்கமைய இந்த மாற்றம் வழங்கப்படுத்தப்பட்டுள்ளது.

கல்வியமைச்சு இந்த தகவலை வௌியிட்டுள்ளது.