வேட்டு மனுக்களை கோருவதற்கான அறிவித்தல் இம்மாத இறுதியில்…

உள்ளுராட்சி மன்ற தேர்தல் வேட்புமனுக்களை தாக்கல் செய்வது தொடர்பான அறிவித்தல் எதிர்வரும் 27 ஆம் திகதி வௌியிடப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அன்றிலிருந்து 14 நாட்களுக்கு பின்னர் வேட்புமனுக்கள் கோரப்படும் என இதன் போது தீர்மானம் எட்டப்பட்டது.

 

#rizmira