பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிணை முறி ஆணைக்குழுவில் ஆஜர்.. (update)

மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சற்று முன்னர் ஆஜராகியுள்ளார்.

+++++++++(update)

முறிகள் விநியோகம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் பிரதமர் இன்று ஆஜர்…

முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று(20) ஆஜராகவுள்ளார்.

முறிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இது தொடர்பில் தௌிவுப்படுத்துவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தயாராகவுள்ளதாக பிரதமர் அலுவலகம் கடந்த மாதம் அறிக்கை ஒன்றை வௌியிட்டிருந்தது.

இதேவேளை, முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம், எதிர்வரும் 8 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது