எரிபொருள் விநியோக பிரச்சினைகள் தொடர்பில் அறியத்தர விசேட தொலைபேசி இலக்கம்..

நாட்டில் எரிபொருள் விநியோகம் தொடர்பில் பிரச்சினைகள் அல்லது முறைப்பாடுகள் காணப்படுமாயின் அதனை அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, 011 5455 130 என்ற இலகத்திற்கு அறியத் தருமாறு கனியவள அமைச்சு ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

 

#rizmira