மத்திய வங்கியின் பிணை முறிகள் தொடர்பில் விசாரணை செய்தல், புலனாய்வு செய்தல் மற்றும் அறிக்கையிடுதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள், இன்றுடன்(20) நிறைவுக்கு வந்துள்ளது.
குறித்த ஆணைக்குழுவின் இறுதி விசாரணை அறிக்கை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், எதிர்வரும் டிசெம்பர் மாதம் 8ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும் எனவும், குறித்த ஆணைக்குழு இன்று(20) அறிவித்தது.
#rizmira