மதிப்பீட்டு அதிகாரிகள் இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கையில்..

அரசாங்க மதிப்பீட்டுத் திணைக்களத்தை செயலிழக்கச் செய்து அதனை தனியார் பிரிவிற்கு மாற்றும் அவதானம் காணப்படுவதாக தெரிவித்து மதிப்பீட்டு அதிகாரிகள் இன்று(20) தொடக்கம் தொழிற்சங்க நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

#rizmira