தெமட்டகொடை புகையிரத நிலையத்துக்கு அருகில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளமை காரணமாக களனிவெளி புகையிரத சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
புகையிரத மத்திய கட்டுப்பாட்டு பிரிவு இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
24×7 Around the Globe