முல்லேரியாவ பொலிஸில் இணைக்கப்பட்டு, கடமையாற்றி கொண்டிருந்த உப-பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இன்று(21) தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இன்று(21) காலை 9.15 மணியளவில் குறித்த உப பொலிஸ் அதிகாரி தனக்கு வழங்கப்பட்டிருந்த, துப்பாக்கியில் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், பிரேமசிறி எனும் 57 வயதுடைய குறித்த நபர் தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணங்கள் இதுவரை வெளியாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
#reeshma