இன்று முதல் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் கோரப்படவுள்ளன…

93 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக்கள் இன்று(27) முதல் கோரப்படவுள்ளன.

கடந்த சனிக்கிழமை கூடிய தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம் மொஹமட் தெரிவிக்கின்றார்.