அங்கவீனமுற்ற இராணுவ வீரர்கள் மேற்கொண்டு வரும் எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் இருந்து காலி முகத்திடல் வரையான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
எனவே, மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் பொது மக்களிடம் கோரியுள்ளனர்.
24×7 Around the Globe