அத்தியாவசியப் பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு..

அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றுக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்திருந்த நிலையில் அதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவித்தல்;

 

———————–

அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றுக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயம்… 

(06-12-2017)

 

_reeshma-