நாடளாவிய ரீதியாக அனைத்து பாடசாலைகளிலும் இன்று சுரக்ஷா தினம்..

நாடளாவிய ரீதியாக அனைத்து பாடசாலைகளிலும் இன்று(07) காலை 8.௦௦ இலிருந்து 08 நிமிடங்களில் தேசிய சுரக்ஷா தினம் கொண்டாடப்படுவதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

சுரக்ஷா என்பது பாடசாலை மாணவர்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட காப்புறுதி திட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

-reeshmaa-