புகையிரத சாரதிகளுக்கான உதவியாளர்களை சேர்த்துக்கொள்ளும் முறைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பணிப்புறக்கணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இது குறித்த பிரச்சினையை சீர் செய்வதற்காக அமைச்சர் நிமல் சிரி பா டி சில்வா தொழிற்சங்கங்களுடன் இன்று(07) நண்பகல் 12 மணியளவில் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.