வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த ‘சாகர்’ எனப்படும் காற்றழுத்தத் தாழமுக்கம், நாட்டைவிட்டு முற்றாக விலகிச் சென்றுள்ளதாக வானிலை அவதான நிலையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதனால், இலங்கைக்கு இனி எந்தவொரு பாதிப்பும் இல்லை எனவும் அது குறித்து மக்கள் வீணாக அச்சமடையத் தேவையில்லை எனவும் குறித்த அவதான நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
–reeshma..