அமைச்சரின் அழைப்பின் பேரில் மஹிந்த – மைத்ரி சந்திப்பு.. (Photos)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோர் இன்று(07) சுப நேரத்தில் சந்தித்துள்ளனர்.

இராஜாங்க நிதியமைச்சர் லக்ஷமன் யாபா அபேவர்தனவின் புதல்வர் தென் மாகாண சபை உறுப்பினர் பசத யாப்பா அபேவர்தனவின் விவாக நிகழ்வு இன்று (07) இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் மணமகன் மற்றும் மணப்பெண் தரப்பில் சாட்சியாளர்களாக இன்னாள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகள் இருவரும் கையொப்பமிட்டனர்.

-reeshmaa..