இலங்கைக் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக சந்திக்க ஹத்துருசிங்க இம்மாதம் 20ஆம் திகதி பொறுப்பேற்பார் என இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
இலங்கையின் தலைமைப் பயிற்சியாளராகவிருந்த கிரஹம் போர்ட், சம்பியன்ஸ் கிண்ணத் தொடருடன் இராஜினாமா செய்ததையடுத்து குறித்த பதவிக்கு ஹத்துருசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
–reeshmaa..