ஹம்பாந்தோட்டை துறைமுக வர்த்தமானி அறிவித்தல்கள் கைச்சாத்து..

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன – இலங்கை கூட்டு நிறுவனத்திற்கு கையளிப்பது தொடர்பான மூலோபாய அபிவிருத்தி செயற்றிட்டத்தின் 2 வர்த்தமானி அறிவித்தல்கள் அதிக வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டன.

இதேவேளை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் நடவடிக்கைகள் நாளை(10) ஆரம்பிக்கப்படவுள்ளன.

துறைமுக மற்றும் கடற்றொழில் துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க முன்வைத்த குறித்த யோசனைக்கு அண்மையில் அமைச்சரவையில் அனுமதி கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.

 

-reeshmaa..